"மின்னல் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்"

ரங்கள் இல்லாத பகுதிகளில் தங்குமிடங்களை தேடுங்கள்.

வயல்கள், தேயிலை தோட்டங்கள், திறந்த நீர் உடலுடன் இருப்பதை தவிருங்கள்.

வயர் இணைப்புள்ள தொலைபேசிகள், மின்சார உபகரணங்கள் பாவிப்பதை தவிருங்கள்.

திறந்த வாகனம், சைக்கில், உழவியந்திரம், படகில் செல்வதை தவிருங்கள்.

விழுந்த மரங்கள், மின் இணைப்புக்கள் குறித்து கவனம் செலுத்துங்கள்.

(அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்)

Comments

Popular posts from this blog

"கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிக்கும் மின்னல்"

"பயங்கரவாதச் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராக திரும்பும் போது மகிழ முடியுமா?"

"இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதத்தின் தாக்கம் தமிழரை பாதிக்குமா?"